Friday, December 9, 2011

சென்னை



என் மேல் உனக்கென்ன அத்தனை காதலா
நான் வரும் நாள் நோக்கி இத்தனை ஆவலா
என் மேல் உனக்கென்ன அத்தனை காதலா

பெண்ணின் கைகளில் மருதோன்றி கலவையும்
உனது சாலையில் மருதோன்றி கோலமும்

அவளின் பிரிவில் வடிந்த கண்ணீரும்
உனது பிரிவில் வடிந்த கடல்நீரும்

அவளின் உடலில் அவன் நிழல் படர்ந்திடும்
உனது உடலில் நிலவின் நிழல் படர்ந்திடும்

விழி போல் அணையும்
இமை போல் மதகும்
நீ ஒரு பெண்ணாய் ... இருந்தும் (என் மேல் உனக்கென்ன... )


No comments:

Post a Comment